
உன்னை மட்டும் தான் பிடிக்கும் என்று
கண்ணைச் சிமிட்டிச் சொல்லும் அந்த
பொய் மட்டுமே நீ சொல்லும்
பொய்களில் எனக்கு பிடித்த
சாலச் சிறந்த பொய் என்றறிவாயா அன்பே.♥️
கோமகள் குமுதா
நாவல்கள், சிறுகதைகள் & கவிதைகள்
உன்னை மட்டும் தான் பிடிக்கும் என்று
கண்ணைச் சிமிட்டிச் சொல்லும் அந்த
பொய் மட்டுமே நீ சொல்லும்
பொய்களில் எனக்கு பிடித்த
சாலச் சிறந்த பொய் என்றறிவாயா அன்பே.♥️
கோமகள் குமுதா