மரம் பேசுகிறது

உயிர் போனாலும் கல்லான மரம் என்று
என்னைக்காட்சி பொருளாய் வைப்பார்🌵🌵🌵

காடுகளை அழிக்கும்
கயவர்களே உயிர் போனால் உமை எரிக்க கணநேரம் தாமதிக்க மாட்டார் 🦂🦂🦂

பறவை விலங்குகளின் எச்சமாய் பரவி நீ வெட்ட வெட்ட முளைப்பேனடா🌾🌾🌾🌾

எல்லா உயிர்களையும் கொன்று அழித்தது போதாதென்று உன் இனத்தையே சாதி மதம் என்ற பெயரால் வெட்டி அழி(க்)கிறாய் ஏனடா.🌳🌳🌳

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வாரிசாடா நீ🍁🍁🍁

வாழையடி வாழையாக
உன் குலம் தழைக்க வீட்டு வாசலில் என்னை வெட்டி நிற்க வைத்தாலும் வாழ்த்துகிறேன் நானடா🌴🌴🌴🌴

ஓர் உயிரான என்னை அழிக்க ஆரூயிர் உனை ஆண்டவன் ஏன் படைத்தானோ தெரியலடா.🌲🌲🌲🌲

கோமகள் குமுதா

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: