
பனைமரமே🌴 பனைமரமே🌴
பல்லாண்டு வாழும் என் பனையே
பாரினில் நெடுங்காலம் நீ வாழ பாசமுள்ள என் சகோதரன் சட்டம்
போட்டு உனைக் காத்தனே.
பார் போற்றும் என் தலைமகனை
பாடி நானும் வாழ்த்துகிறேன்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீ🙏 பழந்தமிழையும் தமிழரையும் பண்புடனே ஆளும் எம்பெருமானே
பார் போற்ற நீவீர் வாழிய வாழியவே🙏
கோமகள் குமுதா