இன்று கனடாவில் தேர்தல் நாள் முக்கியமான ஐந்து கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தை பாரபட்சமின்றி கடந்த மூன்று மாதங்களாக தொலைகாட்சியில் ஒலி பரப்பினார்கள். தினமும் செய்திகளில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் நேர் எதிர் நின்று ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதிலளித்து விவாதித்ததை மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டோம். தேர்தலுக்கு ஆகும் செலவுத் தொகையை குறித்தும் விவாதித்தார்கள். எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் அவரவர் வழிகளை அவரவர் பாணியில் எடுத்துரைத்து செய்வதாக வாக்குறுதியும் அளித்தார்கள்.

இங்குமே அடுத்த வாரம் தேர்தல் நடக்கவிருக்கு சகோ..
இவர்கள் நாட்டு முன்னேற்றத்தை பற்றியும்
மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்துவது பற்றியுமே சிந்தித்து பேசுவார்கள்.
நம் நாட்டு அரசியல் வியாதிகளோ தனக்கும் தன் குடும்பத்திற்கும் உழைப்பதற்காக மட்டுமே அரசியலுக்கு வருவார்கள்.
LikeLiked by 1 person
ஆமாங்க. அதை நினைச்சு தான் மனசு ஆதங்கம் தாங்காமல் இங்கே நடக்கும் தேர்தல் பற்றி பதிவிட்டேன் சகோ. நன்றிங்க.
LikeLiked by 1 person