காதல் கொண்டேன்♥️ காதல் கொண்டேன்♥️

என்ற எனது புதிய நாவல் அமெசான் கிண்டிலில் இன்று வெளியிடப்பட்டது. அமெசான் கிண்டில் வாடிக்கையாளர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். என்னுடைய http://www.komagalkumudha.com வலைதளத்தில் இந்த நாவலின் ஒலிப்புத்தகம் ஒவ்வொரு அத்தியாயமாக வரும் திங்கட்கிழமையிலிருந்து தினமும் பதிவிட எண்ணி இருக்கிறேன். கேட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் மேலான கருத்துக்களைக் கூறும்படி அன்புடன் வேண்டுகிறேன் நட்பூக்களே.🙏🙏🙏

Advertisement

4 thoughts on “காதல் கொண்டேன்♥️ காதல் கொண்டேன்♥️

 1. சிறப்புங் சகோ.
  பதிவு செய்தவுடன் முடியுமானால் அந்த சொடுக்கியை எனக்கு அனுப்பி உதவுங்கள்.
  நன்றியுள்ளவனாக இருப்பேன்.🙏

  Liked by 1 person

  1. சகோதரர் உங்க மின்னஞ்சலுக்கு நான் பதிவிட்டதும் நேரடியாக வந்துவிடும். நான் இந்த புது நாவலை ஆடியோ வெளியிடு என் வலைதளத்தில் பதிவிடுகிறேன். அன்பும் நன்றியும் சகோதரர்.

   Liked by 1 person

   1. ஆடியோ போட்டிருக்கேன். கேட்டு பார்த்து உங்க மேலான கருத்துக்களைக் கூறும்படி அன்புடன் வேண்டுகிறேன் சகோதரர் 🙏

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: