2 thoughts on “காதல் கொண்டேன் ♥️ காதல் கொண்டேன் ♥️ ஒலித் தொடர் அத்தியாயம் — 22”
அருமை சகோ.
நான் எதிர்பார்த்த படி பல திடீர் ட்விஸ்டுகளை வைக்காமல் சுபமாக போகுது கதை.
அடுத்து ஒரு நல்ல துணையையும் பாஸுக்கு ஏற்படுத்திக் கொடுத்து எம் வயிற்றில் பாலை வார்த்திடுங்கள். அவனுமே பாவப்பட்டவனாச்சே..!
இனிய வாழ்த்துகள் சகோ.

LikeLiked by 2 people
ஆஹா எவ்வளவு நல்ல மனசு. இந்தா உடனே அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடுவோம். அன்பும் மகிழ்வும் சகோதரர் 🙏
LikeLiked by 1 person