மேஷத்தில் தொடங்கி மீனத்தில் முடிந்தால் ஜோதிஷம்
மீன் விழிகளில் தொடங்கி மனம் மயங்கும் மதியில்
முடிந்தால் அது காதலிஸம்.

நாவல்கள், சிறுகதைகள் & கவிதைகள்