நீ கொடுத்த ஒற்றை ரோஜா என் இதயத்தில் எப்பொழுதும் மணக்கிறது.
நீ இல்லாத இந்தக் காலங்களில் கற்றை ரோஜாக்களை கண்டாலும் என் இதயத்தில் முப்பொழுதும் முள்ளாக குத்துகிறது.

நாவல்கள், சிறுகதைகள் & கவிதைகள்