சாலச் சிறந்த பொய்

உன்னை மட்டும் தான் பிடிக்கும் என்றுகண்ணைச் சிமிட்டிச் சொல்லும் அந்தபொய் மட்டுமே நீ சொல்லும்பொய்களில் எனக்கு பிடித்தசாலச் சிறந்த பொய் என்றறிவாயா அன்பே.♥️கோமகள் குமுதா

அன்புள்ள மன்னவனேஆசையில் ஓர் கடிதம்

உயிரே, உனக்குகடிதம் எழுத ஆசை தான் எப்படி என்ன எழுதுவதுஎன்று புரியாமல் தவிக்கிறேன் கவிதையாக கதைக்கத்தான் ஆசை ஆனால் கவிதையின் கருவாய் அருகில் நீ உரசிக்கொண்டேஇருந்தால் எப்படிதள்ளிப் போ உன்னில் நானும்என்னில் நீயும் எழுதிய கவிதைகளை நான் எப்படிச் சொல்வேன் உனக்கு மடல் வரைவதில்எனக்கு தோன்றும்குழப்பமும் தயக்கமும்உனக்கு இப்போதுபுரிகிறதா என் அன்பே கோமகள் குமுதா

காதல் இதயம்

நிற்கிறேன் நடக்கிறேன்காண்கிறேன் புரியலையே 🍃ஒன்றும் புரியலையே குழப்புதே தவிக்குதே இதுதான் காதலா!!! புரியலையே🍃 உன்னைக் காண்கையிலே நன்றாக இருக்குதே☘️புரியாமல் பாடுகிறேன்ரோஜாப்பூ 🌹கூட ஒன்று வாங்க ஆசைதான்எல்லாமே புதுசு இந்த தவிப்பு புதுசு உனக்காக என் இதயம் ❤️ஏனோ துடிக்குது💕உலகமே அழகான நந்தவனமாச்சு🌼🌺🌷🏵️💮🌸🥀🌹🌻உனக்கு புரியுதா என் தவிப்புதெரிந்தால் எனக்காக அரை நொடி கண்ணே காத்திருப்பாயா?👀 என்றென்றும் காதலாகஎன்றென்றும் நான் புன்னகைக்கபேரழகான ஒளிபொருந்திய உன் புன்னகையால் எனை நிரப்பு👄உன்னை என்றென்றும் காதலால் நிரப்ப என் கைகளைப் பற்றிக்கொள்💞எனக்காக என்னுள் இருக்கும்Continue reading “காதல் இதயம்”

வானவில் காதல்

மழைநாளில் என்றாவது மாயமாய் தோன்றும் என் வானவில்லே!!யாரேனும் உனைக்கண்டதுண்டோ என் வானவில்லே!!❤ உனை மறைக்கவில்லை நான் மறக்கவுமில்லைஎங்கே இருக்கிறாய் என் வானவில்லே?💕. என் விருப்பம் வேண்டுதல் வரம் யாவும் நீஎன் இருண்ட வான்வெளியில் தோன்றிய அற்புத ஒளியுமிழ் விண்மீன் நீஎன் நினைவுகளின் ஏடுகளைப் புரட்டி உன் உருவம் தேடினேன்.💕 என் விழிகள் விரிய அண்டவெளி முழுதும் உனை மட்டுமே காணவேண்டும்.👀என் இதயவீணை மீண்டும் மீண்டும் உன் நினைவையே மீட்டுகிறது. ♥ ஏன் எனது நாள் மட்டும் இவ்வளவுContinue reading “வானவில் காதல்”