கோமகள் குமுதா

கோமகள் குமுதா உங்களை மகிழ்வோடு வரவேற்கிறேன்!

நான் கோமகள் குமுதா. வரலாற்று நாவல்களை எழுதும் எழுத்தாளர். என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.♥️

Recent Posts…..

கடவுள்

கடவுள் இருக்கிறார் என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கும் உண்டு. இதில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என்று உளறுவது அபத்தம் இல்லையா?

எல்லையில்லாத மனமகிழ்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு படைப்பு குழுமத்தின் மின்னிதழில் எனது படைப்பான ரோபோ காத்தப்பன் என்ற சிறுகதையை வெளியிட்டார்கள். இதில் என்ன மகிழ்ச்சியான விஷயம் என்றால் அந்த கதையின் கருத்து மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையான நிகழ்வை நிறுத்த அந்த கொடுமையான பணிகளைக் காலங்காலமாக செய்து வரும் ஒரு குடும்பத்தில் பிறந்து படித்து விஞ்ஞானியாக ஆனதும் அவளுடைய முதல் கண்டு பிடிப்பு மனித கழிவுகளை அகற்ற ஒரு ரோபோ . அதன் பெயர் காத்தப்பன். தன் கண்டு…

இலவசமாக கவிதைகளை, கதைகளை படிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரி ப்ளீஸ்🙏

என்னைப் பற்றி

நான் கோமகள் குமுதா. இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவள்.தமிழ்மொழியின் மீது உள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால் நிறைய தமிழ் மன்றங்களில் பல கவிதைகள் எழுதி சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன்Read more

நிழல் பேழை♥️