Category Archives: கவிதைகள்
இந்தியத் திரைப்படங்களில் தொழில் நுட்பம்
ஆங்கிலப் படங்களை ஒலி அதிகமாக இருந்தால் தான் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று ரசிக்கிறோம். 3D, graphics இன்னும் சிறந்த கேமிராக்களையும் கருவிகளையும் பயன்படுத்தி எடுத்த ஜூராசிக் பார்க், ஹாலோ மேன்,transformers, pirates of the Caribbean sea போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தி உள்ள தொழில் நுட்பத்தை கண்டு ரசிக்கிறோம். நம் தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்களில் உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியன், விஸ்வரூபம் கோச்சடையான் 3D view வில் சமீபத்தில் வெளியான கங்குவா போன்றContinue reading “இந்தியத் திரைப்படங்களில் தொழில் நுட்பம்”
நாக்கின் நினைவாற்றல்
ஆங்கிலத்தில் tongue memory என்று சொல்லுவாங்க. மூளைக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கலாம். ஆனால் பாலூட்டிகள் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த நாக்கின் நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது. புரியற மாதிரி பேசலாமா? என் அப்பாவுடைய அம்மா எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே இயற்கை அடைந்து விட்டார்கள். நான் கொஞ்சம் வளர்ந்து 12 வயதாக இருக்கும் போதே நிறைய விழுப்புண்களோடு விறகு அடுப்பில் சமைக்க பழகிவிட்டேன். என் பெற்றோர் சண்டையிட்டால் என் அம்மா கோபத்துடன் என்னையும் என் தம்பியையும்Continue reading “நாக்கின் நினைவாற்றல்”
இந்தியாவின் பெருமை
எனக்கு சதுரங்கம் மிகவும் பிடித்த விளையாட்டு. பதினேழு வயதே ஆன இந்த இளைய மகன் குகேஷ் உலக சாம்பியன் ஆனது ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் அவன் தாயாக மாறி நானும் மகிழ்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள் மகனே. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
சாதிப்பெயர்
சமீபத்தில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்தேன். இனிமேல் யார் வேண்டுமானாலும் யாருடைய சாதிப் பெயரையும் சொல்லி அழைப்பதோ திட்டுவதோ செய்யலாம். அது தவறில்லை என்பது நான் அறிந்து கொண்ட தீர்ப்பின் சாராம்சம். இப்பொழுது கதைக்கு வருவோம். என்னுடைய அருண்மொழி சந்திரமல்லி என்ற வரலாற்று நாவலில் முன் குடுமி அந்தணர் என்று ஒரு பிரிவினரை குறிப்பிட்டு எழுதி இருந்தேன். அந்தக் கதையை எடிட் செய்தவர் ஒரு பிராமணர். அவர் இந்த குறிப்பிட்ட வார்த்தையை நீங்கள் மாற்றுங்கள் அல்லது நீக்குங்கள்.Continue reading “சாதிப்பெயர்”