வாசித்தாலும் வாடாமலர்கள்
நேசிப்பவரை உய்விக்கும் உன்னத மலர்கள்
சுவாசிப்பவருக்கு சுவர்க்கம் காட்டும் சுந்தர மலர்கள்
புத்தியை கூட்டும்
புத்தக மலர்கள்.
இனிய புத்தக நாள் வாழ்த்துகள் நட்பூக்களே
கோமகள் குமுதா
நாவல்கள், சிறுகதைகள் & கவிதைகள்
வாசித்தாலும் வாடாமலர்கள்
நேசிப்பவரை உய்விக்கும் உன்னத மலர்கள்
சுவாசிப்பவருக்கு சுவர்க்கம் காட்டும் சுந்தர மலர்கள்
புத்தியை கூட்டும்
புத்தக மலர்கள்.
இனிய புத்தக நாள் வாழ்த்துகள் நட்பூக்களே
கோமகள் குமுதா