


வண்ணமயமான வசந்தமும் கொடுமையான கோடையும் கடந்தது மெல்ல மெல்ல குளிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.
இப்பொழுது இங்கு காலைக் கதிரவன் 6:10 க்கு உதித்து மாலை 8:20 க்கு மறைகிறான்.
பகற்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது.
மீண்டும் இந்த வண்ணமலர்களைக் காண ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும்.
கோமகள் குமுதா