காதல் கொண்டேன்♥️ காதல் கொண்டேன்♥️ ஒலி புத்தகம். அத்தியாயம் — 1

காதல் கொண்டேன் ♥️
காதல் கொண்டேன் ♥️ ஒலி புத்தகம். அத்தியாயம் –1

4 thoughts on “காதல் கொண்டேன்♥️ காதல் கொண்டேன்♥️ ஒலி புத்தகம். அத்தியாயம் — 1

  1. ஆரம்பமே அமர்க்களமாக இருக்குங்க சகோ.
    அரசு பள்ளிகளின் படிப்பவர்களின் குடும்ப சூழ்நிலைகள்பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ் தான் இருக்கும்.
    நானுமே அரசு பள்ளியிலே படித்தவன் தான்.!
    அருமையான உங்கள் குரல்வளம், கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
    பாராட்டுகளும், வாழ்த்துகளும்.🌷

    Liked by 1 person

    1. சகோதரர் உங்க கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியம். கதையை எழுதிய பிறகு அதில் இது போன்ற நுணுக்கமான விஷயங்களை படித்து நீங்கள் கூறும் போது தான் என்னைப் போன்ற புது முக படைப்பாளிகளுக்கு உற்சாகம் வருகிறது. உங்கள் பேரன்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரர்.🙏

      Like

    1. ஆஹா அவதாரத்தை அவதானித்தவரே வணக்கம்🙏. கதையை வாசித்த குரல் ஒலி அளவு சரிதானே. ஏதாவது மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்க. அன்பும் நன்றியும் சகோதரர் 🙏

      Like

Leave a comment