2 thoughts on “காதல் கொண்டேன் ♥️ காதல் கொண்டேன் ♥️ ஒலித் தொடர் அத்தியாயம் — 10

  1. பருவக்காதலில் வரும் சொல்லொனா இன்பமும் துன்பமும் கலந்த காலத்தை அழகாகவே சொன்னீங்க சகோ.
    அது வந்துட்டாலே பயலுக படிப்பு இனி அம்போ தான்.
    மதுமதி இன்னுமே சின்ன பொண்ணு, இருந்தாலுமே அவளுக்குள்ளும் சேகர் மீதொரு பற்று இருக்கப் போய்தான் பாபுவை சேகர் கொஞ்சும் போதெல்லாம் பொறாமைப் பட்டு கோபம் கொள்கிறாள். என்பது இலைமறை காயாக தெரிகிறது சகோ.!
    வெகு சிறப்பாக ஏற்றிறக்கத்தோடு கதை சொல்லும் பாங்கு அழகுங்க.🌹

    Liked by 2 people

    1. நல்லா கதையை வாசிச்சு யோசிச்சிருக்கிங்க. மதுமதியோட பருவ வயதில் வரும் கோபங்களுக்கு முதலில் அவர்களுக்கே அது ஏன் என்று தெரியாது. பின்னர் அது நாளடைவில் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பு தானுங்க. அழகான விமர்சனம். அன்பும் நன்றியும் சகோதரர் 🙏

      Liked by 1 person

Leave a comment