2 thoughts on “காதல் கொண்டேன் ♥️ காதல் கொண்டேன் ♥️ ஒலித் தொடர் அத்தியாயம் — 17

  1. செம்மைங்க சகோ..
    மூன்று அத்தியாயத்தையும் தொடர்ந்து இன்னைக்கு தான் கேட்க நேரம் கிடைச்சது..
    கதைகளம் மு.கோணக் காதலை நோக்கி நகர்கிறது.
    பழைய சிவாசி முத்துராமன் நடித்த திரைப்படமொன்றை நினைவு படுத்தி,
    அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே என்ற பாடல் காட்சி என் கண் முன்னே விரிகிறது.
    இரண்டு நண்பர்களுமே மதுவை காதலிக்க யார் யாருக்கு விட்டுக் கொடுப்பது என்ற துயரமான முடிவில் சேகருக்கு சாதகமாக அமைய பாஸ்கர் விட்டுக் கொடுப்பான் போலும்..
    காத்திருக்கிறேன் நல்ல சுபத்திற்காக.
    அன்பு வாழ்த்துகள்.🌹

    Liked by 1 person

    1. ஆஹா. அருமையான வாசிப்பு ரசனை. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை சரிதானுங்க . அன்பும் நன்றியும் சகோதரர் 🙏🙏

      Like

Leave a comment