2 thoughts on “காதல் கொண்டேன் ♥️ காதல் கொண்டேன் ♥️ ஒலித் தொடர் அத்தியாயம்— 19”
அடடா திடீர் திருப்பமாக மதுவுக்கு பாஸ்கரை அல்லவா பிடித்திருக்கு சகோ.
இனி நண்பர்கள் பாடு பெரும் சோகம் தானோ.?
முன்பு போல் பாசுவால் சேகரை நெருங்கி பழக முடியாமல் குற்ற உணர்வு தடுத்திடுமே.
யாரோ ஒருத்தர் விட்டுக் கொடுத்தே ஆகனும். அது சேகராகத் தான் இருக்கனும்.
காரணம் நீங்க சொன்னது தான்.ஒரு பெண்ணின் மனதில் ஒருவன் குடி கொண்டு விட்டாள், அந்த பிம்பத்தை அவளால் அழித்து விட முடியாதல்லவா.
ஊணோடு உறவாகி விட்ட பாசுவை அவள் எங்கணம் மறப்பாள்..!?
காத்திருக்கிறேன் ஆசிரியரின் சாமர்த்தியமான காதல் கதை பரமபதத்தில் யார் வெட்டுப்பட்டு கீழே செல்வார் என்று..
சிறப்புங் சகோ.🌷🌷
வாவ். அருமையான வாசிப்பு. வாசகர்கள் எழுத்தாளரை விட நல்லா தான் யோசிக்கிறிங்க. அதனால் எழுத்தாளனும் ஏதாவது புதிதாக தான் சிந்திக்க வேண்டி இருக்கிறது. பார்ப்போம். நன்றிங்க சகோதரர்.🙏

LikeLiked by 2 people
வாவ். அருமையான வாசிப்பு. வாசகர்கள் எழுத்தாளரை விட நல்லா தான் யோசிக்கிறிங்க. அதனால் எழுத்தாளனும் ஏதாவது புதிதாக தான் சிந்திக்க வேண்டி இருக்கிறது. பார்ப்போம். நன்றிங்க சகோதரர்.🙏
LikeLiked by 1 person