கண்களை வேல்கள் என்றாய்
புருவங்கள் விற்களானது
பார்வை ஃபசூகா என்றாய்
இடையில் ஒளிந்துள்ள ஆயுதங்கள் இந்திய ராணுவத்திலேயே இல்லை என்றாய்
மொத்தத்தையும் இழந்து நான் நிராயுதபாணியானேன் உன் ஒற்றை முத்தத்தால்😘

நாவல்கள், சிறுகதைகள் & கவிதைகள்