ஒரு மணற்கன்னி சொல்லும் இரு வேறு கவிதைகள்.

வானத்து தேவதையை இப்படி பூமியில் கிடத்தியது யார். அல்லிக்கொடியேஉன் செந்தாமரை முகம் ஏனடி வாடியது. செவ்வரியோடிய உன் பங்கயற் கண் மலர்களில் என் உயிர் வரை ஊடுருவும் கருப்பு வைரப் பூக்களை காண எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாதேடிவெண்சங்கு புஷ்பக் கழுத்திலும்சந்தனபூவின் தோள்களிலும் என்தலை சாய்ந்தால் அந்த நொடியே மரணதேவன் என்னை கொண்டு போனாலும் போகட்டும். தாமரை மொட்டுகளும் ஆலிலை கண்ணனே மயங்கும் இடையும் மடல் வாழை கால்களும் சந்தன மரத்தில் கடைந்த செம்பஞ்சு பாதங்கள்Continue reading “ஒரு மணற்கன்னி சொல்லும் இரு வேறு கவிதைகள்.”

என் மனங்கவர்ந்த காவியத் தலைவன்.

விள்வளைத்து வேல்விழியாளை மணந்தான் ராமன். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் நின்ற ஈசனையே தன் வீணை நாதத்தால் வளைத்த சிவச்செல்வன் இராவணன். காதலினால் தன்னை பின்தொடர்ந்த மனையாளை மான் பிடிக்கப் போய் கானகத்தில் தொலைத்தவன் இராமன். பொன்மானை விட அழகான அந்தப் பெண்மானை கண்டதுமுதல் தன் கண்டம் நிலத்தில் விழும் வரை காதலித்தவன் இராவணன். வானரங்களின் தலைவன் வாலியைக் கூட நேரில் நின்று வீழ்த்தாமல் மறைந்து நின்று கொன்றவன் இராமன். விண்ணவரையும் தன் நெஞ்சுரத்தால் நேர் நின்று வெற்றிContinue reading “என் மனங்கவர்ந்த காவியத் தலைவன்.”

ஒரு நதியின் மறுபிறப்பு

என் முதல் வரலாற்று நாவலுக்கு நான் “கௌசிகா” என்று பெயரிட காரணம் என்ன தெரியுமா நட்பூக்களே? அரசாங்க ஏடுகளிலிருந்தேமறைந்து போன கொங்கு மண்ணை வளப்படுத்திய “கௌசிகா” என்ற நதி தான் என் கதையின் நாயகி. கௌசிகாவை மீண்டும் மண்ணில் பாய்ந்தோடச் செய்ய அரும்பாடுபடும் முனைவர் தமிழ்ப் பேராசிரியர் திருவாளர் இரவி தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம், கௌசிகா நதி சகோதரர் செல்வராஜ் இன்னும் முகம் தெரியாத பலர் கௌசிகா நதியை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுகிறார்கள். இதை பத்திரிக்கைகள் வாயிலாகContinue reading “ஒரு நதியின் மறுபிறப்பு”

Perseid Meteor Shower

கிரேக்கக் கடவுள் பொசைடனுக்கும் மனித பெண்ணிற்கும் பிறந்த கடவுள் பாதி மனிதன் பாதியான (Demi GOD) பெர்ஷியஸ் பிறந்த வட புலத்திலிருந்து (northern hemisphere) விண்வெளியில் 11 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலை வரை விண்கற்கள் மழை ( metroid shower) என்ற அரிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. பெர்ஷியஸ் பிறந்த வட புலத்திலிருந்து இந்த விண்கற்கள் மழை தொடங்குவதால் இதன் பெயர் பெர்ஷியட் விண்கற்கள் மழை ( Perseid meteorContinue reading “Perseid Meteor Shower”